கடந்த 29-07-2012 நாள் ஞாயிற்றுகிழமை மாலை 4.45 மணியளவில் சிவபதம் அடைந்த எங்கள் அன்பு சகோதரர் கார்த்திகேசன் அவர்கள் இறைவனடி சேர்ந்ததை முன்னிடு எதிர்வரும் 12-08-2012 ஞாயிற்றுகிழமை இரவு 7.30 மணிக்கு No: 21 Jalan Perdana 3 Taman Sri Pulai Perdana 81300 Skudai Johor எனும் முகவரியிலுள்ள எங்கள் இல்லத்தில் கல் நிறுத்தி மறுநாள் 13-08-2012 திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு ஜோகூர் பாரு லிடோ கடற்கரையில் நடைபெறும் கருமக்கிரியையிலும் கலந்துகொண்டு எங்கள் அன்பு சகோதரர் ஆத்மா சாந்தியடைய பிராதிப்பதோடு, தொடர்ந்து நண்பகல் 1.00 மணிக்கு எங்கள் இல்லத்தில் நடைபெறும் ஆத்மசாந்தி பூஜையிலும் பந்தபோஜனதில்லும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
Our beloved brother KARTIKESAN was leave us on 29-07-2012 around 4.45pm,comming 12.08.2012 (sunday) around 7.30pm we start 16th prayers for our brother,and on 13.08.2012 around 5.00 am there is a prayer called KARUMAKIRIYAI will be held on LIDO seaside.After we finished the prayer there is a prayer called AATHAMASHATHI PRAYER will be held on our house,For those who didn't get any information or invitation kindly take this as your OFFICIAL INVITATION and kindly come to our house and pray for our beloved brother
Thank You.
